 |
கல்லூரிப் பருவத்தில் பா.செ |
 |
பா.செ 1967 |
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் உடன் பா. செ - முதுகலை இரண்டாம் ஆண்டு 1967ல் எடுத்தது.
அவரின் இடது பக்கத்தில் முதுகலைத் தமிழ் பயிலும் சக மாணவர் பாலசுப்பிரமணியம். வலது பக்கம் அமர்ந்திருப்பவர் இளங்கலை தமிழ் இறுதியாண்டு ப.காளிமுத்து. நிற்பவர்களில் பழனி என்ற ராகுல் தாசன் (எழுத்தாளர்) இளங்கலை தமிழ் மாணவர், இடது பக்கம் நிற்பவர் கரு.முத்துசாமி, இளங்கலை இறுதியாண்டு தமிழ் மாணவர்.
 |
தோழர் நல்லகண்ணு தன் பாலிய நண்பர் கி.ரா.வைச் சந்திக்க வந்த போது 6 மே 2015 |
 |
ஜெர்மனி |
 |
2018 - தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுடன் |
 |
ஏப்ரல் 2010 - முனைவர் மு.இளங்கோவன், சூரியதீபன், அந்தனி |
 |
ஏப்ரல் 2010 - சீனு.தமிழ்மணி, சூரியதீபன், அந்தனி
|
 |
ஜூன் 2016 - நாட்டுப் புற வழக்காறுகளின் அட்சய பாத்திரம் விளாத்திகுளம் பொன்னுவுடன் |
 |
அக்டோபர் 2002 |
 |
அக்டோபர் 2002 |
 |
அக்டோபர் 2002 |
 |
அக்டோபர் 2002 |
 |
அக்டோபர் 2002 |
 |
அக்டோபர் 2002 |
 |
புதுவைத் தமிழ்நெஞ்சன், ஐயா தங்கப்பா, தோழர் சூரியதீபன் |
 |
2016 சென்னை புத்தகக் கண்காட்சியில் தோழர்கள் பெ.மணியரசன், கம்பீரன், கவி பாஸ்கர், நிழல் திருநாவுக்கரசு ஆகியோருடன் |
 |
கோவில்பட்டியில் எழுத்தாளர்கள் 'பருத்திக்காடு' பொன்ராஜ், விருதுநகர் மணிமாறன் ஆகியோருடன்
|
 |
கவிஞர் ச.விசயலட்சுமி 2016 புதுவை வருகையின் போது |
 |
திரு.இராசேந்திர சோழன், புதுவைத் தமிழன் ஆகியோருடன் இனிய சந்திப்பில் (20/1/2021)
|
கருத்துகள்
கருத்துரையிடுக