பா.செயப்பிரகாசத்தின் 51 ஆண்டு (1971 - 2022) கால படைப்பில் எழுதிய 143 சிறுகதைகள் 14 தொகுதிகளாகவும் மற்றும் 18 கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதை தொகுப்புகள், 3 நாவல்கள், 2 மொழி பெயர்ப்பு நூல்கள், தொகுப்பாளராய் 15 நூல்கள் வெளிவந்துள்ளன.
சிறுகதைத் தொகுப்புகள்
1. ஒரு ஜெருசலேம் - 1975, 1988
- ஒரு ஜெருசலேம் (தாமரை இதழ், செப்டம்பர் 1972)
- அம்பலக்காரர் வீடு (டிசம்பர் 1972)
- குற்றம் (பா.செயப்பிரகாசத்தின் முதல் கதை, தாமரை 1971 மே மாத இதழில் வெளியானது.)
- பலிப்பூக்கள்
- கறுத்த சொப்னம்
- ஆறு நரகங்கள் (ஆகஸ்ட் 1973)
- புஞ்சைப் பறவைகள்
- இருளின் புத்ரிகள் (டிசம்பர் 1973)
- திறக்கப்படாத உள்ளங்கள் (மே 1973)
- வேரில்லா உயிர்கள் (நீலக்குயில் இதழ், ஜூன் 1974)
- சுயம்வரம் (1973)
- மூன்றாம் பிறையின் மரணம் (1974)
- பொய் மலரும் (1974)
2. காடு, 1978
- காடு (ஜூன் 1977)
- இருளுக்கு அழைப்பவர்கள் (ஏப்ரல் 1977)
- கொசு வலைக்குள் தேனீக்கள் (1973)
- முதலைகள் (மார்ச் 1976)
- நிஜமான பாடல்கள் (நவம்பர் 1975)
- சரஸ்வதி மரணம் (மே 1977)
- இரவின் முடிவு (பிப்ரவரி 1976)
- குஷ்டரோகிகள் 1, 2, 3 (1974)
- விடிகிற நேரங்கள் (செப்டம்பர் 1975)
- கோபுரங்கள்
3. கிராமத்து ராத்திரிகள், 1978 - அக்னி மூலை (பிப்ரவரி 1978)
- தாலியில் பூச்சூடியவர்கள்
- கரிசலின் இருள்கள் (சதங்கை இதழ், பிப்ரவரி 1975 - இச்சிறுகதை 'இலக்கியச் சிந்தனை' அமைப்பால் 1975ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது)
- அக்னி நட்சத்திரம் (கணையாழி, ஜூலை 1977 - இச்சிறுகதை 'இலக்கியச் சிந்தனை' அமைப்பால் 1978ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது)
- தூரத்துப் பாலைவனம்
- ஒரு கிராமத்து ராத்திரிகள்
- தெற்கின் ஆத்மாக்கள்
4. இரவுகள் உடையும் - 1978, 1991
- அனல் காற்று
- தூரத்துத் தண்ணீர்
- வளரும் நிறங்கள் (மார்ச் 1979)
- தீர்வு (பிப்ரவரி 1979)
- சூரியன் உதிக்கும் வீடு
- பிணந்தின்னிகள் (மார்ச் 1979)
- இரவுகள் உடையும்
- நெருப்பு வெள்ளமும் சுல்தான்களும்
5. மூன்றாவது முகம், 1988
- மூன்றாவது முகம் (நவம்பர் 1981)
- சாதி (ஜனவரி 1987)
- பால்ராஸு மெட்றாஸுக்குப் போனான் (செப்டம்பர் 1985)
- கோயில் மாடு (டிசம்பர் 1981)
- அவர்கள் வருகிறார்கள் (மார்ச் 1982)
- கடிநாய் (பிப்ரவரி 1983)
- உதிரிவிதை (மார்ச் 1985)
- சவ ஊர்வலம்
- ஒரு இந்திய மரணம் (ஏப்ரல் 1985)
- வேர்ப்புழுக்கள் (செப்டம்பர் 1986)
6. புதியன, 1998
- புதியன (அக்டோபர் 1998)
- இழிவு (அக்டோபர் 1998)
- ஒரு தியாகி (டிசம்பர் 1996)
- கிராமத்துக் குறிப்புகள் (நவம்பர் 1998)
- சாவு அல்ல (ஜனவரி 1999)
- தொடக்கம் (நவம்பர் 1998)
- சிறை மீட்பு
7. இரவு மழை, 2000
- சிகரம்
- மலரடி வளைவு
- நசிவு
- கந்தக பூமி
- முரண்
- கலைமணி (டிசம்பர் 1998)
- ஒடுக்கம்
- சிறகு முறியும் திசை
- எருது கட்டு
- பனை நிழலில் வாழ்க்கை (அக்டோபர் 2000)
- பறவை
- இரவு மழை
- உருவாக்கம்
- நீளும் கண்டம்
- பதுங்கு குழி
8. புயலுள்ள நதி, 2001 Udumalai
- எதையும் செய்வீர் (இந்தியா டுடே, ஆகஸ்ட் 2001 - இச்சிறுகதை 'இலக்கியச் சிந்தனை' அமைப்பால் 2001ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது)
- காணாத பாடல் (அக்டோபர் 2001)
- காற்றில்லாக் கூடுகள் (ஜூலை 2001)
- மயான காண்டம் (ஆகஸ்ட் 2001)
- சுதந்திர நேரம் (அக்டோபர் 2000)
- புயலுள்ள நதி (ஏப்ரல் 2001)
- நிலவின் சடலம் (நவம்பர் 2001)
- மலையாட்டி (அக்டோபர் 2000)
- மயானத்தின் மீது (அக்டோபர் 2000)
- மகன் (இக்கதை 12-ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் பக்கம் 197 [2017 பதிப்பு] / 225 [2005 பதிப்பு] இடம் பெற்றுள்ளது)
- எண் 2. ஔவையார் தெரு
9. பூத உலா, 2003
- இரவுக் காவலன் (ஜனவரி 2002)
- சிங்கம் (அக்டோபர் 2002)
- மூளைக் காய்ச்சல் (ஜனவரி 2003)
- சார்பு
- இரண்டாவது மனிதன் (குறு நாவல், மார்ச் 2003)
- சோக நீக்கம் (ஏப்ரல் 2003)
- தேனமுதம்
- பூத உலா
- ஒரு மரனத்தின் கடைசிக் குறிப்புகள் (மார்ச் 2003)
10. கள்ளழகர், 2005
- ஆட்டம் (கணையாழி - டிசம்பர் 2005)
- சாமியார் மடம் (புதிய பார்வை - நவம்பர் 2005)
- பூக்கள் (புதிய பார்வை - ஜூலை 2005)
- இருட்டுப் பச்சை (சிந்தனையாளன் - ஜனவரி 2005)
- கள்ளழகர் (படித்துறை - நவம்பர் 2004)
- விஷக்கடி (புதிய பார்வை - செப்டம்பர் 2004)
- கொடை (புதிய பார்வை - மார்ச் 1998)
11. இலக்கியவாதியின் மரணம், டிசம்பர் 2011. உயிர் எழுத்து பதிப்பகம், 106 பக்கங்கள்
Marina Books- உள்நெருப்பு
- களைகளின் நிலம்
- மறுபக்கம்
- இலக்கியவாதியின் மரணம்
- கயத்தாறு புளிய மரம்
- ஒரு அழகிய சொல்
- கரடிகள், ஆடுகள்
- நிலாக்காலம்
- மனிதனைத் தின்னும் சிங்கங்கள்
- அய்யப்பன் மரணம்
- ஆதலினால் காதல் தீது
- உயிர்வேலி
- உலகத்தினுள் ஒரு ஊர்
- இதுவும் கடந்து போகும்
- கடைசி விடை
- காணாமல் போனவர்கள்
- காட்டாளும் கத்தி கல்லும்
- கிளிகளின் சுதந்திரம்
- நிர்மலாவின் நாட்கள்
- மறுபக்கம்
- காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்
- மழை மறைவு
13. கூட்டாஞ்சோறு, ஜனவரி 2020. அன்னம் பதிப்பகம், 160 பக்கங்கள்
Common Folks,
NHM 14. வாசிக்காத எழத்து - பா.செயப்பிரகாசம் அக்டோபர் 2022-ல் இறக்கும் முன் வெளியிட முயற்சித்த இத்தொகுப்பு, பிப்ரவரி 2024-ல் வெளியிடப்பட்டது
- உறுமி
- எட்டாம் வகுப்பு
- ஒரு பூங்கா
- கடிதங்களின் கதை
- கருக்கிருட்டு மழை
- கொரோனா சிறுகதை
- கோடாங்கியும் அதிகாரமும்
- பங்குருப் பூக்களின் தேன்
- மதுக்குடம்
- மனுசி
- வாசிக்காத எழுத்து
- வாழைப் பூ
- வெளியேற்றம்
- ஒரு ரயில் நிறையக் கதைகள்
சிறுகதைத் தொகுதி
1. பா.செயப்பிரகாசம் கதைகள், முதல் தொகுதி, 1998 - ஒரு ஜெருசலேம், காடு, கிராமத்து ராத்திரிகள் - மூன்று தொகுதிகளும் சேர்ந்து வெளியாயிற்று.
2. பா.செயப்பிரகாசம் கதைகள், இரண்டாம் தொகுதி, 2000 - இரவுகள் உடையும், மூன்றாவது முகம், புதியன - மூன்று தொகுதிகளும் சேர்ந்து வெளியாயிற்று.
3. பா.செயப்பிரகாசம் கதைகள் (முழுமையான தொகுப்பு), 2007 - சந்தியா பதிப்பகம், 1184 பக்கங்கள். இந்நூலிலுள்ள சிறுகதைகள் ஒரு ஜெருசலேம், காடு, இரவுகள் உடையும், மூன்றாவது முகம், புதியன, இரவு மழை, புயலுள்ள நதி, பூத உலா மற்றும் கள்ளழகர் ஆகிய 9 தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.
6. அக்னி மூலை, 2008 (தேர்தெடுக்கப்பெற்ற கதை களஞ்சியம்)
7. முத்துக்கள் பத்து (பா.செயப்பிரகாசம் சிறுகதைத் தொகுப்பு) Marina Books
8. Invitation to Darkness - மார்ச் 2019
- A Jerusalem
- The Chieftain’s House
- The Sacrificial Flowers
- Six Hells
- Pastures
- Funeral Procession
- You Would Do Anything
- Invitation to Darkness
- Caste
- Night Watchman
- Life sans Roots
- Colours... Colours... Colours...
- Those Wearing Flowers in their Thaali
- A Solution of Solace
ஒரு ஐம்பது ஆண்டுக்கால தமிழ்நாட்டின் கல்வியியல் திசையின் வரலாறு இது. 1950-களின் தொடக்கம், 1960-களின் இறுதி வரை அரசுப் பள்ளிகளாய் இயங்கியவை, ஆங்கில வழிக் கல்வி மோகத்தால். ஆங்கிலப் பள்ளிகள் காளான்களாய் பெருக்கெடுத்தன.திமுக, அதிமுக- என்னும் ஆட்சிமழைக்கு திடீரென வெடித்தன. கல்வியின் திசை அழிமானம் ஆனது; பணம் பண்ணும் வணிகமயக் கல்வியைக் கேள்விக்குட்படுத்தி - மக்களுக்கான கல்வியை மக்களுக்காக்குதல் என்ற குறிக்கோளை எடுத்துரைப்பு செய்யும் நாவல்.
3. உச்சி வெயில் - பா.செயப்பிரகாசம் அக்டோபர் 2022-ல் இறக்கும் முன் எழுதிய இந்நாவல்
செப்டம்பர் 2023 வெளியிடப்பட்டது. பா.செ மறைவிற்கு சில நாட்கள் முன்பு எழுதி முடிக்கப்பட்டது இந்நாவல். பா.செ இந்நாவலை திருத்தங்கள் மற்றும் செழுமை செய்யும் முன் மறைந்தார். எனவே இந்நாவல் ஓரு பட்டை தீட்டபடாத வைரமாக பாசெ.வின் கடைசி நாவல் என்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.
thamizhbooks,
DialForBooks
கட்டுரைத் தொகுப்புகள்
1. தெக்கத்தி ஆத்மாக்கள் - 1999, 2014 - ஜுனியர் விகடன் தமிழ் வார இதழில் தொடராய் வெளிவந்த தென் வட்டார மக்களின் குணச்சித்திரங்கள் பற்றிய கட்டுரைக் கதைகள்.
இந்நூலில் கரிசல் காட்டு மக்களைப் பற்றிய கட்டுரைகள், முண்டியடித்துச் செல்லும் நகர வாழ்க்கைக்கு அப்பாலுள்ள சம்சாரிகளையும் அவர்களின் வாழ்நிலை அற்றுப்போகிற சூழலையும் படம் பிடித்துக் காட்டுபவை.
1999ம் ஆண்டு ஜூனியர் விகடன் இதழில் இது தொடராக வந்தபோது, வாழ்வைத் தேடி கிராமத்திலிருந்து நகரத்துக்கு குடிபுகுந்தவர்கள் மத்தியிலும், கிராமத்திலேயே வாழ்பவர்களிடத்திலும் மெத்தப் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக கரிசல் சீமைக்காரர்களிடத்தில்.
இந்நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு கிராமத்தைப் பிரதிபலிக்கிறது. மண்ணின், அதன் மக்களின் இந்தக் கதைகள் கண்ணீரும் வடிக்கின்றன. அப்படிச் சொட்டிய ஒவ்வொரு துளியிலும் ஆயிரமாயிரம் மனிதர்களைக் காணமுடிகிறது.
Vamsi,
Vikatan,
நூல் உலகம்,
NHM,
Udumalai,
Marina Books,
Common Folks,
பனுவல்,
Namma Books
2. வனத்தின் குரல், 2001
3. கிராமங்களின் கதை, 2002 - நாட்டுப்புறக் கதைகளும், கிராமியக் கைவினைஞர்களின் குணச்சித்திரங்களும் பற்றிய தொகுப்பு
12. முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல், 2012 Common Folks,
Udumalai,
நூல் உலகம்,
பனுவல்,
Amazonபுத்தாயிரத்தின் தொடக்கம், தமிழர்களின் மீதான இன அழிப்புப் போர் தீவிரம் பெற்ற தருணம். பத்து ஆண்டுகளுக்குள் அந்தப் பணியை முடித்துவிட்டது இலங்கை ராணுவம். பயங்கர வாதத்திற்கெதிரான போர் என்னும் பெயரால் பல்லாயிரம் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். முள்ளிவாய்க்கால் - இனப்படுகொலையின் பயங்கரமான நினைவுச் சின்னமாக உலக வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. ஒருபுறம் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாக சிங்களப் பேரினவாத அரசு முரசு கொட்டுகிறது. மற்றொருபுறம் போர்க்குற்ற அறிக்கைகள், விசாரணைகள். மாறிவிட்ட உலக நிலைமைகளைப் புரிந்துகொள்வது நம்முன்னிருக்கும் பெரும் சவால். அந்தச் சவாலை எதிர்கொள்ளும் முயற்சியே இந்நூல்.
15. எழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர், 2017 - கி.ரா 95ஐத் தொட்ட ஆண்டினை முழுநாள் சிறப்புறு நிகழ்வாக புதுச்சேரி பலகலைக்கழக அரங்கில் நடைபெற்றது. அவ்விழாவை ஒட்டி வெளியான இந்நூல் - எழுத்தில் மட்டுமல்ல, சமூகச் செயற்பாட்டிலும் முன்னோடும் கிளி என்பதை சான்றுகளுடன், கி.ரா-வின் வாழ்வுச் செயற்பாடுகளுடன் விவரிக்கும் கட்டுரைகள் தொகுப்பு.
Marina Books,
பனுவல் 16. இன்குலாப் சாகாத வானம், 2017 - ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரலை, “மனுசங்கடா, நாங்க மனுசங்கடா…” எனும் பாடலாய் உரக்க முழங்கிய கவிஞர் இன்குலாப், எவ்விதப் பாசாங்குமற்ற எளிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். தான் ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து துளியும் வழுவாமல் நேராய் நின்று எழுதியவர், பேசியவர், போராட்டக் களத்தில் முன்நின்றவர். “குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்; மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்” என்றெழுதியது போலவே வாழ்ந்த கவிஞர் இன்குலாப் குறித்த நினைவுகளை எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் குறுநூலாக்கியுள்ளார். காலத்தால் என்றென்றும் நினைக்கப்படும் கவிஞருக்கான சிறந்த நூலஞ்சலி.
Common Folks,
Marina Books
17. ஈழம்: வன்மமும் அவதூறுகளும், 2009
18. நூற்றாண்டை நோக்கி - கி.ரா.வுடன் சில பக்கங்கள், 2021 - 2011 முதலாய் புதுச்சேரியில் குடியேறிய பா.செ ஏறத்தாழ கி.ராவின். இறுதிவரை அவருடனான சந்திப்பு, உரையாடல், வாழ்வனுபவங்கள் அனைத்தையும் பதிவு செய்த நூல்
Common Folks,
கவிதைகள்
- எதிர்க்காற்று, ஜூன் 1998
- நதியோடு பேசுவேன், செப்டம்பர் 2003
- எதிர்க்காற்று, ஆகஸ்ட் 2015 - முன்பு வெளியான இரு தொகுப்புகளிலுமிருந்து தேர்ந்த கவிதைகள் 2015 ‘எதிர்க்காற்று’ என்னும் தலைப்பில் சூரியதீபன் புனைபெயரில் வெளியாகியது.
மொழி பெயர்ப்புகள்
- சோசலிசக் கவிதைகள் - 1981 (மொழி பெயர்ப்பாளர்)
- பஞ்சாபி இலக்கிய வரலாறு - 2007 (மொழி பெயர்ப்பாளர்) Marina Books, பனுவல், Newbook Lands
பிற தொகுப்புகள்
- ஈழம்: உலகை உலுக்கிய கடிதங்கள் - ஜூன் 2009 (தொகுப்பாளர்)
- மனஓசை கட்டுரைகள் - டிசம்பர் 2009 (தொகுப்பாளர்) - 1981 முதல் 1991 வரை வெளிவந்த மனஓசை என்ற மக்கள் கலாச்சாரக் கழக இதழ் கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு.
- மனஓசை கதைகள் - டிசம்பர் 2010 (தொகுப்பாளர்) Udumalai - மனஓசை இதழில் 1981 முதல் 1991 வரை வெளிவந்த கதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு.
- மனஓசை கவிதைகள் - ஜுன் 2023 (தொகுப்பாளர்) Adavi, Commonfolks, Panuval - மனஓசை இதழில் 1981 முதல் 1991 வரை வெளிவந்த கவிதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு. பா.செயப்பிரகாசத்தால் 2022-ல் தொகுக்கப்பட்டு அவரது மறைவுக்கு பின் 2023-ல் வெளியானது.
- அதிர்வுகள் இன்குலாப் பற்றிய கட்டுரைகள் - 2017 (தொகுப்பாளர்) Common Folks, Marina Books, பனுவல்
- எஸ்.எஸ்.போத்தையா கரிசக் காடு - 2014 (தொகுப்பாளர்) Marina Books, Dinamalar
- எஸ்.எஸ்.போத்தையா நாட்டார் இயலின் தெக்கத்தி ஆத்மா - 2013 (தொகுப்பாளர்) நூல் உலகம்
- மண்ணின் குரல் வீர.வேலுச்சாமி படைப்புகள் - ஜுன் 2016 (தொகுப்பாளர்) - கரிசல் மண்ணின் படைப்பாளிகளில் ஒருவரான வீர.வேலுச்சாமியின் சிறுகதைகள், கவிதை, கடிதங்கள், சிறுவர் கதைகள் ஆகியவற்றைத் தொகுத்து உருவான நூல். அவரது சிறுகதைகள் எதார்த்த வாழ்விலிருந்து உருவி எடுத்து கோர்த்த அழகான ஆபரணங்கள். பா.செயப்பிரகாசம் குறிப்பிட்டிருப்பதுபோல் ‘மனதைச் சுண்டியிழுக்கும் அளவான உச்சரிப்பு; நம்முடன் நேரடியாகப் பேசும் வாஞ்சனையான உரையாடல்’ கொண்டவை. இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமின்றி எல்லோரும் எளிமையாகப் படிக்கக் கூடிய நூல் இது. Marina Books, Dinamalar
- மக்கள் கலைஞர் கே.ஏ.குணசேகரன் - 2016 (தொகுப்பாளர்) Common Folks, Marina Books, Newbook Lands
- கி.பி அரவிந்தன் ஒரு கனவின் மீதி - ஆகஸ்ட் 2015 (தொகுப்பாளர்) - இந்நூல் ஈழப்போராட்ட முன்னோடி, கவிஞர், ஊடகவியலாளர், சிந்தனையாளர் எனத் தமிழ்ச் சூழலில் பன்முகப் பரிமாணங்களையும் வகிபாகத்தினையும் கொண்டிருந்த கி.பி அரவிந்தன் அவர்களின் நினைவுகளைத் தாங்கி உருவாக்கம் பெற்றுள்ளது.
- கி.ரா.வும் புனைகதைகளும் (தொகுப்பாளர்) - 2017 Amazon
- கி.ரா என்னும் மானுடம் (தொகுப்பாளர்) - செப்டம்பர் 2017
- கோட்பாட்டு நோக்கு ஆய்வு - கி.ரா 95 (தொகுப்பாளர்) - செப்டம்பர் 2017
- ராஜபவனம்: கி.ராவின் வாழ்வியல் (2007) Udumalai
- பேசும் கால்க்காசு கடுதாசி: தி.க.சி.யின் திறனாய்வுகள் (2001)
பிற நூல்கள்
- பா.செ 75 - இலக்கியத்தின் தீராச்சொற்கள் - 2017 (பா.செயப்பிரகாசம் அவர்களின் படைப்புலகம் குறித்த இலக்கிய ஆளுமைகளின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு)
தொகுப்பாளர் செ.சண்முகசுந்தரம், பங்களிப்பு செய்திருக்கும் படைப்பாளிகள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் - சாரோன் செந்தில்குமார், ச.தமிழ்ச்செல்வன், க.பஞ்சாங்கம், செ.சண்முகசுந்தரம், மருதமுத்து, களந்தை பீர்முகம்மது, இரா.காமராசு, இரா. மோகன்ராஜன். இரா.கந்தசாமி, துவாரகா சாமிநாதன், புலியூர் முருகேசன்
- 'நவீன தமிழ்ச் சிறுகதைகள்' ('அம்பலக்காரர் வீடு' சிறுகதை) - தொகுப்பாளர் சா.கந்தசாமி
- பா.செயப்பிரகாசம் படைப்புலகம் - 2001, களந்தை பீர்முகம்மது Marina Books
- தாலியில் பூச்சூடியவர்கள் (தேர்தெடுக்கப்பெற்ற கதை களஞ்சியம்) - 2016, தொகுப்பாளர் பாரதிபாலன் Udumalai, Natrinai, Marina Books, Books2Home, Common Folks, பனுவல், Namma Books
நூலகங்களில் படிக்க
- South Eastern University of Srilanka
- Strathfield Library, NSW, Australia
- Australian National University
- State Library of Western Australia
- National Library Singapore
- France (Sudoc)
- BULAC University Library, Paris, France
- National Library of Malaysia
- UC Berkeley Libraries, United States
- University of Texas Libraries, Austin, United States
- University of Chicago Library, IL, Unite States
- University of Michigan Library, Ann Arbor, United States
- University of North Carolina at Chapel Hill, NC, United States
- University of California Libraries, Richmond, CA, United States
- University of California Libraries, Los Angeles, CA, United States
- University of Minnesota, Minneapolis, United States
- Indiana University, Bloomington, IN, United States
- University of Illinois at Urbana Champaign, Urbana, United States
- Library of Congress, Washington, DC, United States
- University of Pennsylvania Libraries, Philadelphia, United states
- Columbia University in the City of New York, NY, Unites states
- New York Public Library, NY, United States
- Princeton University Library, NJ, United States
- Harvard University, MA, Unites States
- Yale University, New Haven, CT, United States
- Cornell University Library, Ithaca, NY, United States
- University of Wisconsin, Madison, WI, United states
- Center for Research Libraries, Chicago, IL, United States & Oru Jerusalem
- University of Washington Libraries, Seattle, WA, United States
- British Library, London, United Kingdom
- University of Oxford, Oxford, United Kingdom
- University of Toronto at Downsview, Canada
- University of British Columbia Library, Vancouver, Canada
- Thanjavur district library, Tamilnadu
- Department and Faculty Libraries, Heidelberg University, Germany
Wikipedia
|
2024 |
|
2023 |
|
2023 |
|
2021 |
|
2017 |
|
2017 |
|
2014 |
|
2017 |
|
2017 |
|
2017 |
|
2017 |
|
2012 |
|
2015 |
|
2011 |
|
2015 |
|
2015 |
|
2014 |
|
1999 |
|
2015 |
|
2016 |
|
2006 |
|
2012 |
|
2016 |
|
2001 |
|
2002 |
|
2007 |
|
2010 |
|
2007 |
|
2001 |
|
2006 |
|
2009 |
|
2009 |
|
2007 |
|
1978 |
|
1988 |
|
2000 |
|
1998 |
|
2007 |
|
1981 |
|
2009 |
|
2010 |
|
2003 |
|
2007 |
|
2009 |
|
1997 |
|
1991 |
|
2009 |
கருத்துகள்
கருத்துரையிடுக