கீற்று நெருக்கடி

யமுனா ராஜேந்திரன் மற்றும் கி.பி.அரவிந்தனுக்கு பா.செயப்பிரகாசம் எழுதிய மின்னஞ்சல்

அன்புள்ள தோழர், 

கீற்று இணைய தளச் செயல்பாட்டுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றி தாங்கள் அறிவீர்கள். கீற்று இப்போது ஒரு வாரமாய் செயல்பாட்டில் இல்லை. அதில் வந்துள்ள அறிவிப்பில் கண்டிருப்பீர்கள். உண்மையில் தாயகத் தமிழர்களினும் வெளிநாடு வாழ் தமிழர்கள் - புலம் பெயர் தமிழர்கள் தாம் இதன் ஊடகச் செயல்பாட்டால் அதிகம் பயனடைபவர்கள் எனலாம். எனவே அங்கு நண்பர்களுடன் தொடர்புகொண்டு நிதி திரட்டி தருதல் சாத்தியமாகுமா என யோசியுங்கள்.

தோழமையுடன் 

பா.செயப்பிரகாசம்

12 செப்டம்பர் 2010

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி