ஈழத்தில் பா.செயப்பிரகாசம், அக்டோபர் 2002 - புகைப்பட தொகுப்பு

2002 ஈழத்தில் ’அமைதி ஒப்பந்த காலத்தின்’ போது, 19-22 அக்டோபரில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் விடுதலைப் புலிகளின் முன்னெடுப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ”மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டில்” பா.செயப்பிரகாசம் பங்கேற்றார். கவிஞர் இன்குலாப், ஓவியர் மருது, திரை இயக்குநர் புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் - என ’சரிவிகித உணவுக் கலவை போல்’ ஐவர் பங்கேற்ற அந்நிகழ்வில் ஒவ்வொரு நாள் நிறைவிலும் ஒருவர் உரையாற்றினர். மூன்றாம் நாள் நிகழ்வில் இவருடைய உரை நிகழ்ந்தது. ’மானுடத்தின் தமிழ்க்கூடல்‘ மாநாட்டின் தொடர்ச்சியாய் ஈழத்தில் பத்து நாட்கள் மேற்கொண்ட பயண அனுபவங்களின் தொகுப்பாக ”ஈழக் கதவுகள்” என்னும் நூல் வெளியானது. 






எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், ஓவியர் மருது, திரை இயக்குநர் புகழேந்தி, கவிஞர் இன்குலாப்





திரை இயக்குநர் புகழேந்தி, கவிஞர் இன்குலாப், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், ஓவியர் மருது, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்


ஓவியர் மருது, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் இன்குலாப், திரை இயக்குநர் புகழேந்தி



கவிஞர் இன்குலாப், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், திரை இயக்குநர் புகழேந்தி, ஓவியர் மருது


எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், ஓவியர் மருது, கவிஞர் இன்குலாப்














கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி