ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

Title: P.Jeyaprakasam sirrukathaikal kattum karisal kattu makkalin valviyal (பா. செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்)
Researcher: T.Poovai subramanian (த .பூவை சுப்பிரமணியன்)
Guide(s): V.Kesvaraj (வே .கேசவராஜ்)
Keywords: Tamil
University: தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி, Manonmaniam Sundaranar University
Completed Date: March 2007
Abstract: None
Pagination: vii, 209p.
URI: http://hdl.handle.net/10603/77832 ; https://sg.inflibnet.ac.in/handle/10603/77832
Appears in Departments:Department of Tamil

ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
கரிசல் வட்டாரத்தினையும் அம்மக்களின் வாழ்க்கை முறையினையும் பா.செ. வின் கதைப்படைப்புகள் மூலம் வெளிப்படுத்தும் வகையில் அமையும் இவ்வாயிவிற்குப் ‘பா.செய்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்’ என்ற தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் பகுப்பாய்வு அணுகுமுறை, விளக்கமுறை திறனாய்வு, சமூகவியல் அணுகுமுறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. 1. கரிசல் வட்டாரம் 2. சமூகம் 3. பொருளாதாரம் 4. சாதி 5. வழக்காறுகள்

முடிவுரை:-
ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுடைய வாழ்வியலை வெளிப்படுத்தும் ஆவனங்களாக வட்டார இலக்கியங்கள் விளங்குகின்றன என்ற உண்மை உணரப்பட்டது. கரிசல் வட்டாரம் முன்னர் ஒருங்கினைந்த திருநெல்வேலி மாவட்டமாகவும், பின்னர் நிர்வாக வசதிக்காக மேலும் இரு மாவட்டங்களாகப் பிரிக்கபட்டாலும், ‘கரிசல் மாவட்டம்’ என தனியாக ஒரு மாவட்டத்தை உருவாக்கினால் பயன் விளையும் என்பதை உணரமுடிந்தது. கரிசல் வட்டாரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் உள்ளனர் என்பதும் கரிசல் படைப்புகளில் அம்மக்களின் அவல வாழ்க்கையை அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் உணரப்பட்டன.


Files in This Item:
FileDescriptionSizeFormat
01_title.pdfAttached File72.23 kBAdobe PDFView/Open
02_certificate.pdf72.72 kBAdobe PDFView/Open
03_declaration.pdf83.38 kBAdobe PDFView/Open
04_acknowledgement.pdf362.01 kBAdobe PDFView/Open
05_abbreviation.pdf36.26 kBAdobe PDFView/Open
06_content.pdf114.25 kBAdobe PDFView/Open
07_introduction.pdf564.84 kBAdobe PDFView/Open
08_chapter1.pdf2.34 MBAdobe PDFView/Open
09_chapter2.pdf7.05 MBAdobe PDFView/Open
10_chapter3.pdf1.91 MBAdobe PDFView/Open
11_chapter4.pdf4.49 MBAdobe PDFView/Open
12_chapter5.pdf5.77 MBAdobe PDFView/Open
13_conclusion.pdf465.65 kBAdobe PDFView/Open
14_attachment.pdf39.98 MBAdobe PDFView/Open
15_biobliography.pdf935.38 kBAdobe PDFView/Open

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

படைப்பாளியும் படைப்பும்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

“மணல்” நாவல் - செங்கொடியேந்திய சூழலியல் காவியம்

பா.செயப்பிரகாசம் நூல்கள்