பங்குப்பெற்ற நிகழ்வுகள் 1982, 1983 - இந்தியா

கே.ஏ.குணசேகரன் கலை நிகழ்வு, 22 நவம்பர் (இரவு), 1982

இடம்: மதுரை வடக்கு வெளிவீதி, தேவி திரையரங்கம் அருகில். 

தொடக்க உரை: பா.செயப்பிரகாசம்
கிராமிய இசைப்பயிற்சி முகாம், மே 1983

  • 27-5-1983- இசை உத்தி முறை
  • 28-5-1983 இசைக் கருவிகள் இயக்குமுறை
  • 29-5-1983 பாடல்கள் பயிற்சி முறை

இடம்: பாலமேடு செல்லும் வழியில் 20 கி.மீ.தொலைவில் சாத்தையாறு அணைக்கட்டு மாந்தோப்பில்

நடத்தியவர்: கே.ஏ.குணசேகரன், கிராமியக் கலையகம்

பங்குபெற்றோர்: ச.தமிழ்செல்வன், கிருஷ்ணசாமி, பொதியவெற்பன், சுப்ரபாரதிமணியன், காவ்யா சண்முக சுந்தரம், சூரியதீபன் (எ) பா.செயப்பிரகாசம், ராஜேந்திரசோழன் (அஸ்வகோஸ்), பாரதி வாசன்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

பா.செயப்பிரகாசம் (எ) சூரியதீபன் வாழ்க்கை வரலாறு