பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2003 - இந்தியா

சிறுத்தைகள் கொண்டாடும் சித்திரை திருவிழா, மதுரை மாட்டுத்தாவணி - 14 ஏப்ரல் 2003

2003 ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாளன்று சிறுத்தைகள் கொண்டாடும் சித்திரை திருவிழா, தமிழ் பெயர் ஏற்பு விழாவாக மதுரையில் கொண்டாடப்பட்டது.

முதுபெரும் தமிழறிஞர் முனைவர் தமிழண்ணல், தென்மொழி ஆசிரியர் இறைக்குருவனார், தமிழ் சான்றோர் பேரவையின் நிறுவனர் நா.அருணாசலம் என்கிற செம்மலை, பேராசிரியர் கல்யாணி என்கிற பா.பி.கல்விமணி, எழுத்தாளர் சூரியதீபன், இயக்குனர் புகழேந்தி, பேராசிரியர் தா.மணி, மதிமுக மாநில வெளியீட்டு அணி செயலாளர் மதுரை அலெக்சாண்டர், மதிமுக அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் அவர்களின் பிரதிநிதி திரு.வந்தியதேவன் ஆகியோர் பங்கேற்றனர்.


நிகழ்ச்சி உரையை இங்கு படிக்கலாம்.


ஓவியர் புகழேந்தியின் புகைமூட்டம் ஓவியக்காட்சி, 2003


கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார இலக்கியம்

பொன்னீலன் ‘கரிசல்’ - நாவல்: நில வரைவியலும் நினைவுகளும்

கரிசல் வெள்ளாமை

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை