2001-ஆம் ஆண்டு சிதைந்த கூடு - ஓவியக் கண்காட்சி, தியாகராயர் உயர்நிலைப் பள்ளி, வெங்கட்ரமணா சாலை, தியாகராய நகர் ‘சிதைந்த கூடு’ – ஓவியக் கண்காட...
2001-ஆம் ஆண்டு சிதைந்த கூடு - ஓவியக் கண்காட்சி, தியாகராயர் உயர்நிலைப் பள்ளி, வெங்கட்ரமணா சாலை, தியாகராய நகர்
‘சிதைந்த கூடு’ – ஓவியக் கண்காட்சி தியாகராய நகரில் வெங்கட்ரமணா சாலையிலுள்ள தியாகராயர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி ஏற்பாடு செய்தது.
குஜராத் நிலநடுக்க 150 அடி நீள ஓவியக் காட்சியை ஓவியர் புகழேந்தி நடத்துவதற்கு கவிஞர் இன்குலாப் அவர்களுடன் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களும் துணை நின்றார்.
கருத்துகள் / Comments