தலித் முரசுக்கு நன்கொடை கடிதம்

தோழமைக்கு,

தங்கள் மடல் கண்டேன். எந்தவொரு லட்சியத்தின் பேரிலும் செயல்படும் எவருக்கும் இத்தகைய பின்னடைவுகள் எதிர்பார்க்கக் கூடியதே. குறிப்பாக தலித் விடுதலை வேண்டி நிற்கும் செயற்பாட்டாளர்களுக்கு இது நேருமெனில் நமது சமூகம் எதிர்த் திசையில் இருக்கிறது; தொடர்ந்து செல்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.

இந்த மாதம் உடனடியாக என்னால் அனுப்ப இயலவில்லை - கடுமையான நெருக்கடி. ஆனால் ரூ. 5000 -ம் (ரூ.ஐயாயிரம்) என்னுடைய தொகை எனக் குறித்துக் கொள்ளுங்கள். அக்டோபர் முதல் தேதி ரூ.3 ஆயிரமும் நவம்பர் முதல் தேதி ரூ.2 ஆயிரமும் நீங்கள் குறிப்பிட்டுள்ள கணக்கிற்கு வந்து சேரும்.

- பா.செயப்பிரகாசம்.

8 செப்டம்பர் 2012

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்