லீனா மணிமேகலைக்கு படைப்பாளிகள் கண்டனம்

01 பிப்ரவரி 2014

லீனா மணிமேகலை ஈழத்தமிழர் தோழமைக்குரல், ஈழத்தமிழர், மீனவச் சமூகம், மற்றும் பழங்குடியினரின் போராட்டங்களை அவமதிப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அதனை வெளிப்படுத்தி அவரது உண்மை உருவத்தையும் ஆதிக்க அரசியல் குணத்தையும் புலப்படுத்தியதற்காக பெண்ணுரிமைப் போராட்டத்தை தன் வாழ்வாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு படைப்பாளியை மனநோய் மருத்துவரிடம் அழைத்துச் செல்வேன் எனத் திமிர்த்தனத்துடன் கூச்சலிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 • சுகிர்தராணி
 • பொன். சந்திரன், PUCL
 • தனலஷ்மி, PUCL
 • இன்பா சுப்ரமணியன்
 • ஒவியர் காந்திராஜன்
 • லஷ்மி சரவணக்குமார்
 • பிரேம்
 • மகேஷ் – அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம்
 • கு. பாரதி –புரட்சி கயல்
 • மாறன்
 • பாஸ்கர்
 • வழக்கறிஞர் லிங்கன்
 • விமலா – புதுச்சேரி மீனவப் பெண்கள் இயக்கம்
 • பெரியாண்டி
 • பொம்மி
 • மஞ்சுளா
 • காஞ்சனா
 • அன்பு தவமணி
 • சுரேஷ்
 • ராமசாமி
 • செல்வக்குமார் பாண்டி
 • பா.செயப்பிரகாசம்
 • இன்குலாப்
 • கோவை. ஞானி
 • பேரா. சரஸ்வதி
 • தாமரை
 • தமிழ்நதி
 • பாமா
 • பிரபஞ்சன்
 • ஜமாலன்
 • தமிழவன்
 • பரமேஸ்வரி
 • பஞ்சாங்கம்
 • வறீதையா கான்ஸ்தந்தீன்
 • வழக்கறிஞர் ரஜினி
 • அ.யேசுராசா
 • தீபச்செல்வன்
 • அ.இரவி
 • பரணி கிருஷ்ணரஜனி
 • ஜெரோம்
 • கல்பனா
 • சக்கேஷ் சந்தியா
 • லேனா குமார் - யாதுமாகி பதிப்பகம்
 • திருப்பூர் குணா - பொன்னுலகம் பதிப்பகம்
 • வளர்மதி
 • கீற்று நந்தன், கீற்று இணையதளம்
 • இரா. முருகவேள் - எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர்
 • ம. புஷ்பராயன் – அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கம்
 • கண. குறிஞ்சி - மக்கள் நலவாழ்வு இயக்கம்.
 • பொதினி வளவன் - விடுதலை சிறுத்தைகள் கட்சி
- நன்றி கீற்று

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

படைப்பாளியும் படைப்பும்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

“மணல்” நாவல் - செங்கொடியேந்திய சூழலியல் காவியம்

பா.செயப்பிரகாசம் நூல்கள்