பா.செயப்பிரகாசம் பெற்ற விருதுகள் / மதிப்பளிப்புகள்
பா.செயப்பிரகாசம் தன் வாழ்நாளில் பல விருதுகள் / மதிப்பளிப்புகள் பெற்றுள்ளார். ஆனால் அவையாவும் அவர் இல்லம் மாறிக்கொண்டு இருந்ததால் ஆவணபடுத்தவோ பாதுகாக்கவோ முடியலவில்லை. ஆவணமாக கிடைத்த ஒரு சில விருதுகள் / மதிப்பளிப்புகள் மட்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
*******************************
1975-இல் கணையாழியில் வெளிவந்த 'அக்கினி நட்சத்திரம்' என்ற சிறுகதைக்கு இலக்கியச் சிந்தனை விருதும், சிறந்த சிறுகதைக்கான விருதும் கிடைத்தது.
*******************************
விஜயா வாசகர் வட்ட விருது விழா படங்கள் இங்கே காணலாம். |
கருத்துகள்
கருத்துரையிடுக