எரியும் வண்ணங்கள் - நூல் வெளியீட்டுத் திட்ட அறிக்கை

ஓவியர் புகழேந்தி 1993 ஆம் ஆண்டு, முதல் ஓவிய நூல் “எரியும் வண்ணங்கள்” வெளியிட முயற்சித்தபோது - முன் வெளியீட்டுத் திட்டத்தில் வெளியிடலாம் என்றக் கருத்தை கவிஞர் இன்குலாப் அவர்கள் முன்மொழிந்து தமிழ் நாட்டின் பல்துறை ஆளுமைகள் பலரிடம் கையொப்பம் பெற்று நூல் வெளிவர வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தி மக்களிடம் வேண்டுகோள் வைக்கலாம் என்பதையும் முன்வைத்தார். அதற்கான வேண்டுகோள் அறிக்கையை கவிஞர் இன்குலாப் அவர்கள் எழுதினார். தமிழ்நாட்டின் வெவ்வேறு துறைசார்த்த பதினேழு ஆளுமைகள் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டனர். அவர்களில் தோழர் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களும் ஒருவர்.






கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி